உக்ரைன் இராணுவத்தை பந்தாடிய ரஷ்யா

உக்ரைன் இராணுவத்தை பந்தாடிய ரஷ்யா
Spread the love

உக்ரைன் இராணுவத்தை பந்தாடிய ரஷ்யா

உக்கிரைன் கிழக்கு பக்மூட் பகுதியில் ரஷ்ய உக்ரைன் ,
இராணுவத்தினருக்கு இடையில் இன்றும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .

பக்மூட் மத்திய பகுதியை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம் ,
அந்த நகர முழுவதுமாக கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் ,
அதிரடி தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளன .

கடந்த தினம் மிக பெரும் முன்னேற்ற நடவடிக்கையை ,
வழமைக்கு மாறாக ரஷ்ய வாடகை இராணுவம் நடத்தியுள்ளது .

இதில் அமெரிக்கா ஏவுகணைகள் ,பீரங்கிகள்,மாற்றும் டாங்கிகள் என்பன அழிக்கபடும் காட்சிகளை ,ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது .

உக்ரைன் இராணுவத்தை பந்தாடிய ரஷ்யா

உக்ரைன் படையினருக்கு பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ,
ரஷ்ய தெரிவித்துள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இஸ்ரேல் ஈரான் ,லெபனான் போர் ஆரம்பிக்க பட்டால் ,
உக்ரைன் நேட்டோ மற்றும் அமெரிக்காவினால் ,
கைவிட படும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்கலாம் .