உக்ரைன்ம் ரஷ்ய கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன்ம் ரஷ்ய கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Spread the love

உக்ரைன்ம் ரஷ்ய கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் கிழக்கு பகுதிகளை இலக்கு வைத்து,
ரஷ்ய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்
முறியடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணியத்தியாலத்தில் மட்டும் ரஷ்ய படைகள் ஏவிய
கொடிய தற்கொலை விமானங்கள் 15 ,ஆட்டிலறி பீரங்கி 21,
குருஸ் ஏவுகணைகளை நான்கு ,என்பன சுட்டு வீழ்த்த
பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

எனினும் இங்கு இடம்பெற்றுள்ள பேரழிவு காட்சிகள் ,
தமது இலக்குகளை தற்கொலை விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன
துல்லியமாக தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்துள்ளதை காண்பிக்கிறது .

உக்ரைன்ம் ரஷ்ய கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யாவின் இந்த அகோர தாக்குதலில் அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் கடும்
சேதமடைந்தன ,அவ்வேளை அந்த
பகுதியில் வசித்து எட்டுக்கு மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்த
நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில்
சேர்க்க பட்டுள்ளனர் .

இதுவரை இடம்பெற்ற போரில், ஒருலட்சத்திற்கு அதிகமா மக்கள் ,
அவையவங்கள் இழந்த நிலையில் உள்ளதாக ,புதிய புள்ளி விபரம் வெளியாகி
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என்பதே ,
பாதிக்க பட்ட மக்கள் கேள்வியாக உள்ளது .