உக்ரைனுக்கு முக்கிய சண்டை விமானத்தை வழங்கும் சுவிடன்

உக்ரைனுக்கு முக்கிய சண்டை விமானத்தை வழங்கும் சுவிடன்
Spread the love

உக்ரைனுக்கு முக்கிய சண்டை விமானத்தை வழங்கும் சுவிடன்

உக்ரைன் நாட்டுக்கு சுவீடன் நாடானது அதி உயர் தாக்குதல்
விமானமான Gripen fighter jets. வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

குறித்த விமானத்தை செலுத்தும் பயிற்சிகள் உக்ரைன் படைகளுக்கு ,
வழங்க பட்டு வரும் நிலையில் ,தற்பொழுது இந்த அறிவிப்பை வெளியிட்டு ,
ரஸ்யாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது .

உக்ரைனுக்கு முக்கிய சண்டை விமானத்தை வழங்கும் சுவிடன்

எப் 16 ரக சண்டை விமானங்களை அமெரிக்காவிடம் வழங்கும் படி,
கோரிய பொழுதும் ,இதுவரை அமெரிக்கா
வழங்கவில்லை .தற்போது தமது நாடு இந்த விமானத்தை வழங்குவதன்,
ஊடாக உக்ரைன் களத்தில் மாறுதல்களை ஏற்படுத்த முடியும் என
சுவிடன் கருதுகிறது .

அதி நவீன ஆயுதங்கள் வழங்க பட்ட பொழுதெல்லாம் ,ரஷ்யா
படைகள் புறமுதுகிட்டு ஓடி விடும் ,உக்ரைன் வென்று ரஸ்யாவுக்கு ,
பெரும் நெருக்கடியை தருவிக்குமென பரப்புரைகள் புரிய பட்டன .

ஆனால் அவை எல்லாம் இப்பொழுது தவிடு பொடியான நிலையில் ,
சுவீடன் இந்த அறிவிப்பை வெளியிட்டு சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது