உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

உக்ரைன் இராணுவத்தினருக்கு பிரித்தானிய ,
200 கி.மீ.க்கு மேல் பறக்கக்கூடிய நூற்றுக்கணக்கான
புதிய நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்களை,
மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கவுள்ளது

பிரதம மந்திரி ரிஷி சுனக் உடனான பேச்சுவார்த்தைக்காக ,
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டிற்கு வந்த பின்னர் ,
இங்கிலாந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

உக்ரைன் நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய படையெடுப்பிற்காண ,
எதிர்ப்பை தீவிரப்படுத்த தயாராகி வருவதால்,
இவை அனைத்தும் வரும் மாதங்களில் வழங்கப்படும் என
தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

புயல் நிழல் ஏவுங்கனிகளை வழஙகியதன் பின்னர் ,
ரஷ்ய பேரழிவுகளை சந்தித்த வண்ணம் உள்ளது ,அதன் பின்னர் மேலும் அதற்க்கு ஓப்பான,ஆயுத தளபாடங்கள் வழங்க உள்ளது ,ரஸ்யாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்என எதிர் பார்க்க படுகிறது .

ரஷ்ய இராணுவத்தின் பின் தள வளங்களை சீர்குலைக்கும்,
தாக்குதலை நடத்தவே உக்ரைன் தயாராகி
வருவதை ,இந்த களமுனை முன் தயாரிப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .