உக்ரைனுக்குள் குவிக்க படும் உலங்குவானூதிகள்

உக்ரைனுக்குள் குவிக்க படும் உலங்குவானூதிகள்

உக்ரைனுக்குள் குவிக்க படும் உலங்குவானூதிகள்

உக்ரைன் நாட்டுக்குள் அதி வேகமாக குவிக்க படும் அதி முக்கிய ,
தாக்குதல் உலங்குவானூர்திகள் ,

மாசிடோனியா அரசாங்கம் 12 Mi-24 தாக்குதல் ஹெலிகாப்டர்களை ,
உக்ரைனுக்கு மாற்ற முன்வருவதாக வடக்கு மாசிடோனியாவின் ,
பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில போரியல் உபகரணங்களை தாம்
வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார் .

14 மாதங்களை கடந்து பயணிக்கும் உக்ரைன் ரஷ்யா போரில் ,
பல பில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களை உக்ரைன்
வாங்கி குவித்துள்ள பொழுதும் ,
இதுவரை ரஷ்ய இராணுவத்தை வெற்றிகொள்ள முடியவில்லை .

உக்ரைனுக்குள் குவிக்க படும் உலங்குவானூதிகள்

ரஸ்யாவினள ஆக்கிரமிக்க பட்ட பகுதிகள் இதுவரை
முற்றாக மீட்க படவில்லை ,
இரு தரப்பிலும் பலத்த ஆயுத ,உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள பொழுதும் ,
போர் ஓய்வு பெறாது தொடந்த வண்ணம் உள்ளது .

உக்ரைன் இவ்வாறு பயணித்தால் விரைவாக,
ரஸ்யாவின் கட்டு பாட்டுக்குள் செல்லும்
நிலையே காணப்படுகிறது .

ரஸ்யாவுக்கு எதிரான சக்திகள் அதிகரித்து ஒன்று கூடுவதால் ,
அதனை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,
உக்ரைன் போருக்கு முடிவு காண வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .

அதனால் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு,
அமெரிக்கா நேட்டோ நாடுகள் செயலாற்ற வேண்டிய
நெருக்கடி ஏற்பட்டு வருகிறது .

அவை விரைவில் அப்பட்டமாக வெளியே தெரிய வரும் ,
என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை எனலாம் .