உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்

உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்
Spread the love

உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்

உக்ரைன் களத்தில் ரஷ்யா இராணுவத்தினருக்கு எதிராக போராட ,
கங்கேரி சிறை கைதிகள் அழைத்து வரப்பட்டு ,
போரிட முன்னரங்களில் நிறுத்த பட்டுள்ளனர் .

உக்ரைன் இராயத்தந்திரிகள் கங்கேரியுடன் மேற்கொண்ட,
பேச்சின் பின்னர் இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது ,

ரஷ்யா தாக்குதலில் பல்லாயிரம் படைகளை இழந்து தவிக்கும் உக்ரைனுக்கு ,
இராணுவத்தினர் தேவையாக உள்ளது .

அதனால் வெளிநாட்ட்டு ,இராணுவத்தினர் போர் முனைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்

மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,

உக்ரைன் தலைநகரை இலக்கு வைத்து, கடந்த தினமும் பாரிய ,
வான் வெளி ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தியள்ளது .


மக்கள் வாழ்விடங்கள் அழிந்து காணப்படும் காட்சிகள் வெளியாகி,
சேதங்களை எடுத்து காண்பித்துள்ளன .