
உக்ரைனில் கடைசி இராணுவம் உள்ளவரை போர் தொடரும் ரஷ்யா
உக்ரைன் இராணுவத்தின் இறுதி சிப்பாய் உள்ளவரை ,போரை நடத்திட,
மேற்குலகம் முடிவெடுத்துள்ளது .
அதற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றனர் ,ஆனால் அது பயனளிக்காது .,
எமது இறைமையை பாதுகாக்க நாம் தொடர்ந்து போராடுவோம் ,
மேற்குலக நாடுகள் ஆயுதங்கள் செயல் இழந்து போகும் நிலையே ஏற்பட்டுள்ளது .
ரஸ்யாவை அழித்து விட எதிரிகள் ஒன்று கூடி படையெடுத்து வருகின்றனர் .
ஆனால் அவர்கள் திட்டம் பயனளிக்காது என ,ரஷ்யா ஜனாதிபது புட்டீன் உறுமியுள்ளார் .