உக்கிரைன் பொருட்களை திருடி விற்கும் ரஷ்ய

உக்கிரைன் பொருட்களை திருப்பி விற்கும் ரஷ்ய
Spread the love

உக்கிரைன் பொருட்களை திருடி விற்கும் ரஷ்ய

ரசிய இராணுவத்தினர் உக்கிரைனில் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட,
ஜபோரிஜியா மாகாணத்தில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் .

இதன் ஊடக அந்த பகுதியில் உள்ள தானியங்களை
திருடி ஏற்றுமதி செய்து வருகின்றனர்
என உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது .

இவ்வாறு திருட படும் தானியங்கள் ஊடாக பல மில்லியன் டொலர்களை நாள் தோறும் சம்பாதித்து வருகிறது என உக்கிரைன் கூறுகிறது .

உக்கிரைன் மீதான போருக்கு நாள் ஒன்றுக்கு,
300 மில்லியன் டொலர்களை ரஷ்ய செலவிடுகிறது
,அதனை ஈடு செய்திட இவ்வாறு
திருட்டில் ஈடுபட்டுள்ளது என்கின்ற வாதம் முன் வைக்க பட்டு வருகிறது .