உக்கிரேன் மீது பெரும் தாக்குதலுக்கு தயராகும் ரசியா

ரசியா இரு விமான தளங்கள் உக்கிரேனால் தாக்கி அழிப்பு

உக்கிரேன் மீது பெரும் தாக்குதலுக்கு தயராகும் ரசியா

உக்கிரேன் மீதான போர் ஆரம்பித்து ஓராண்டுகளை எட்டி செல்கிறது

இந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட
ரசியா தயாராகி வருவதாக இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் இரண்டு லட்சம் துருப்புகளை இணைப்பதற்கோ அல்லது ,
உக்கிரேன் களமுனைக்கு அனுப்பிட
ரசியா தயாராகி வருகிறது .

ரசியாவின் மீள் இராணுவ படையெடுப்பு உக்கிரேனுக்கு மிக பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் எனவும் .
இந்த மோதல்களில் குரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் ,
கெமிக்கல் ஆயுதங்களை ரசியா பயன் படுத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இதனால் தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது .