உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
Spread the love

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,நர்சரி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ,
உக்ரைன் உள்துறை அமைச்சருடன் 18 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் உள்ள நர்சரி மற்றும் குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகே உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர் .

உயிர் நீத்தவர்களில் மூன்று சிறுவர்களும் உள்ளடக்கம் பெறுகின்றனர் .

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்ரைனின் உள்துறை மந்திரி மற்றும் ,
பிற மூத்த அமைச்சக அதிகாரிகளான ,
உள்நாட்டு விவகார அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி,
முதல் துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின் ,
மற்றும் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோர் பலியானவர்களாவர் .

இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 29 பேர் உள்ளனர்
15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் .

ரசியா இந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி இருக்கலாமா என கருத படுகிறது .

No posts found.