உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்

உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்
Spread the love

உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்

உக்கிரேன் மீதான போருக்கு மிகவும் துணை புரிந்து வந்தன அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் .தற்பொழுது இவைஉக்கிரேனை கைவிட்டு விடை பெறும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன .

வெற்றி வாய்ப்பே குவித்து கொடுத்துள்ள பொழுதும் ,அதனை தக்க வைத்து போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உக்கிரேன் முயற்சிக்காத நிலையில் ,தற்பொழுது ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலைக்கு மேற்குலகம் தள்ள பட்டுள்ளது .

பாரிய வெற்றி வாய்ப்பை குவித்து ,தனி நட்டு கொள்கையை பிறப்பித்த குருதீஸ் போராளிகள் ,அமெரிக்காவினால் கைவிட பட்ட நிலையில் தற்போது அழியும் நிலையில் உள்ளனர் .

இது போன்ற நிலையே தற்போது உக்கிரேனுக்கும் ஏற்பட போகிறது என்பதை நாம் முன்னர் தெரிவித்து இருந்தோம் .

அமெரிக்கா ,பிரிட்டன் முதுகில் ஏறி சவாரி செய்த உக்கிரேன் ஜனாதிபதிக்கு ,இன்று புதை குழி தோண்டி வைத்து சிக்கலில் மாட்டியி விட்டுள்ளது மேற்குல நாடுகள் .