
உக்கிரனை ரசியாவினால் வெற்றி கொள்ள முடியாது அமெரிக்கா உளவுத்துறை
ரஷ்ய இராணுவத்தால் இந்த ஆண்டு உக்கிரனின் பெரும் பகுதிகளை மீட்க முடியாதது என அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் தெரிவித்தார் .
பல முக்கிய முதல் நிலை படையணிகளை போரில் இழந்துள்ள நிலையிலும் ,
ஐந்துக்கு மேற்பட்ட முக்கிய அனுபவம் வாய்ந்த ஜெனரல்கள் பலியாகியுள்ள நிலையில் ,
இந்த பின்னடவைக்கு சென்றுள்ளது என்கிறார் அவர் .
அதனாலேயே இழப்புகளை சமன் செய்து மீளவும் ,
நீண்ட போரை கொண்டு நடத்த முடியாது எனவும் ,
அதில் இருந்து மீண்டு எழுவதற்குரிய காலம் போதாமை உள்ளதாக ,
அவர் ஆருடம் கூறியுள்ளார் .
அமெரிக்காவின் இவ்வாறான பரப்புரைகளை உடைத்தெறிந்து ,
உகிரினில் புட்டீன் வென்று
போருக்கு முடிவுரை எழுதுவரா பொறுத்திருந்து பார்க்கலாம் .