ஈழ அகதிகள் – தமிழகத்தில் இருந்து ஓடிவிட வேண்டும் – மோடி கட்சி

Spread the love

ஈழ அகதிகள் – தமிழகத்தில் இருந்து ஓடிவிட வேண்டும் – மோடி கட்சி

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக உயிர்களை பாதுகாத்து கொள்ள தமிழகம் வருகை தந்த ஈழ அகதிகள் சிறைக்குள் அடைக்க பட்டு பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .

இவ்வாறான சூழல் தற்பொழுது அந்த ஈழ அகதிகள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என Bharatiya Janata Party leader, L. Ganesan. தெரிவித்துள்ளார் .

தமிழர்களை கொன்று குவித்த பவுத்த பேரினவாதிகள் அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் எவ்வாறு தமிழர்கள் மீள தாயகம் செல்ல முடியும் ..?

என்ற நிலையினை மறந்து தமது அரசியல் இலாபத்திறகாக இவர்கள் இவ்விதம் பேசி வருவது வேதனையை தருகிறது .

ழ அகதிகள் பெரும் துன்யியல் நிலையிலேயே அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர் ..

அவ்வாறான ஈழ அகதிகள் கொலைக்காரர் கரம் சிக்கி மடிவதா என்பதை இதே மோடி கட்சி தலைவர்கள் கூற வேண்டும் என்பதே தமிழர்கள் அவாவாக அமைந்துள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply