ஈரான் ரஸ்யாவுக்கு நேரடி ரயில் சேவை -புதிய பாய்ச்சல்

ஈரான் ரஸ்யாவுக்கு நேரடி ரயில் சேவை -புதிய பாய்ச்சல்

ஈரான் ரஸ்யாவுக்கு நேரடி ரயில் சேவை -புதிய பாய்ச்சல்

ஈரான் ரஸ்யாவுக்கு இடையில் கடல் வழியாக நேரடி ரயில் சேவை
ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

இந்த நகர்வில் ஈரான் ரஷ்ய என்பன கைச்சாத்திட்டுள்ளன .
இந்த ரயில்வே சாலைகள் அமைக்க பட்டு ,
சேவைகள் ஆரம்பிக்க பட்டால் அதன் ஊடக ,
ரஷ்ய ஈரான் என்பன ,பல பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டி கொள்ளும் .

எண்ணெய் விற்பனையை ஈரான் துரித படுத்தும் அதே வேளையில் ,
ரஸ்யாவிடம் இருந்து தானியம் உள்ளிட்டவற்றை
இறக்குமதி செய்கிறது .

ஈரான் ரஸ்யாவுக்கு நேரடி ரயில் சேவை -புதிய பாய்ச்சல்

இந்த வர்த்தக பொருளாதர உடன்படிக்கை ,
இஸ்ரேல் அமெரிக்கா மேற்கு நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

40 ஆண்டு ஈரான் வரலாற்றில் முதன் முதலாக இந்த
ஆண்டு 50 பில்லியன் அமெரிக்கா டொலர்களை வருமானமாக
பெற்று ஈரான் அதிரடி பாய்ச்சலை நடத்தி முடித்த ,சில மதங்களில் ,
அடுத்த பாய்ச்சலை நோக்கி நகர்ந்து செல்கின்றமை வியக்க வைக்கிறது .