
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
ஈரான் தனது நாட்டின் இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்வெளியில் ஏவியது ,அவ்வாறு ஏவப்பட்ட தமது இராணுவ செய்மதியை எதிரிகளிற்கு வீடியோ பிடித்து காட்டி மிரட்டியுள்ளது ஈரான்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாக இந்த உளவு செய்மதி
அமைந்துள்ளதாக ஈரானிய வான்வெளி ஆராய்ச்சி பிரிவினர் அறிவித்துள்ளனர் .
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு,
இந்த செய்மதிகள் அத்தியாவசியம் என்கிறது ,ஈரானிய புரட்சி காவல் படைகள் .
கடல்,தரை ,வழியாக எதிரிகள் பலத்த சுற்றிவளைப்பை நடாத்தி ,
ஈரானுக்கு அச்சுறுத்தலை விடுத்தது வரு நிலையில் ,
இந்த ஏவுகணைகளை காண்பித்து உலகை மிரளவைத்துள்ளது ,
ஈரானிய புரட்சி படைகள் .