ஈரான் இஸ்ரேல் மோதல்| உலக செய்திகள்

ஈரான் இஸ்ரேல் மோதல்| உலக செய்திகள்
Spread the love

ஈரான் இஸ்ரேல் மோதல்

உலக செய்திகள்ஈரான் இஸ்ரேல் உக்கிரைன் போர்முனையி நேரடி மோதலை மேற்கொண்டு வருகின்றனர் .
ஈரான் தற்கொலை விமானங்கள் செயல்திறன் அதிகமாக காணப்படுவதால் ,
அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தும் புதிய ஏவுகணை ராடார் வான் தடுப்பு செலுத்திகளை உக்கிரேனுக்கு இஸ்ரேல் வழங்குகிறது .

இந்த வான் எதிர்ப்பு ஏவுகணை கண்டறியும் நவீன கருவிகளை
உக்கிரைனுக்கு இஸ்ரேல் வழங்குவதை ஒத்த ,
தமது ஆயுதங்களை ரஷியாவுக்கு
ஈரான் மேலும் விற்பனை செய்திடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

பரம எதிர்களாக உள்ள இஸ்ரேல் ஈரான் உக்கிரைன் கள முனையில் தமது ஆயுதங்களை
சோதனை புரிந்து வருவது ,தமது பலத்தை சோதனை செய்திடும் நகர்வுகளாக உள்ளதை
இவை காண்பிக்கின்றன .