ஈரான் இராணுவ தளபதி படுகொலை

ஈரான் இராணுவ தளபதி படுகொலை

ஈரான் இராணுவ தளபதி படுகொலை

ஈரான் புரட்சிகர படைகளின் முக்கிய தாக்குதல் படை தளபதி ஒருவரை இஸ்ரேல் போட்டு தள்ளியுள்ளது.சிரியா டமாகாஸ் பகுதியில் தங்கி இருந்து இஸ்ரேலுக்கு எதிரான செயல் பாடுகளில் தீவிரமாக செயல்பட்ட முக்கிய ஈரான் இராணுவ தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் .

இஸ்ரேல் விரைவில் பேரழிவை சந்திக்கும் என
புரட்சிகர படை எச்சரிக்கை விடுத்துள்ளது

மேலும் யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இரு மகன்களினால்,
தந்தை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .இலங்கை செய்திகள் பக்கத்தில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து பர பரப்பு ஏற்படுத்தி உள்ளது .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்