ஈரானில் போராட்டம் நடத்திய இருவர் தூக்கிலிட்டு கொலை

ஈரானில் போராட்டம் நடத்திய இருவர் தூக்கிலிட்டு கொலை
இதனை SHARE பண்ணுங்க

ஈரானில் போராட்டம் நடத்திய இருவர் தூக்கிலிட்டு கொலை

ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களில் ,
இருவர் தூக்கிலிடப் பட்டு
கொலை செய்ய பட்டுள்ளனர் .

மேற்குலக நாடுகளின் புலனாய்வார்களின் தூண்டுதலில் ,
ஈரானின் ஆட்சிக்கும் ,நாட்டின் அமைதிக்கும் பங்கம் விளைவித்ததுடன் ,
இராணுவ ஆதரவு துணை குழுக்கள் இருவரை கொன்றமை தொடர்பில் ,
இவர்களுக்கு இந்த தூக்கு தண்டனை விதிக்க பட்டுள்ளது,
என ஈரான் அறிவித்துள்ளது .

இவ்வாறான தூக்கு தண்டனை ஊடாக ,
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை அடக்கி ஒடுக்க ,
அரசு இவ்விதம் மோசடியான குற்ற சாட்டுக்களை சுமத்தி ,
அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்கி வருகிறது ,
என்கிறது பாதிக்க பட்ட மக்கள் தரப்பு .


இதனை SHARE பண்ணுங்க