ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா

ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா
Spread the love

ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா

உக்கிரேன் மீதன போரில் மேலும் ஆதிக்கத்தை செலுத்திட ,
ஈரானிடம் இருந்து ,மேலும் 500 கரும்புலி தற்கொலை தாக்குதல்
விமானங்களை கொள்வனவு செய்திட ரசியா பேச்சில் ஈடுபட்டுள்ளது .,

முன்னர் மேற்கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ,
300 விமானங்கள் வழங்க பட்டு இருந்தன .

அதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ,
இவ்வகையான விமானங்கள் ரசியாவுக்கு சென்றடைந்தது .

ஈரானிடம் தற்கொலை விமானங்களை வாங்கி குவிக்கும் ரசியா

இதனை அடுத்து மேலும் இவ்வகையான விமானங்களை ,
கொள்வனவு செய்திட ரசியா முயற்சிகளை,
மேற்கொண்டுள்ளதாக உக்கிரேன் உளவுத்துறையினர் அறிவித்துள்ளனர் .

ஈரான் தற்கொலை விமானங்கள் போன்றவற்றை,
தற்போது உக்கிரேன் தயாரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .