ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்
Spread the love

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

வடக்கு ஈராக்கில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள துருக்கிய படைகள் ,
மீட்டது நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் ,துருக்கிய படைகள் சிலர் பலியாகியுள்ளனர் .

குருதீஸ் போராளிகள் இராணுவ நிலைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, துருக்கி படைகளை குறிவைத்து ,குருதீஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

மலை பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருஸ் போராளிகள்,
நிலைகள் ,மற்றும் மறைவிடங்கள் மீது ,துருக்கிய விமானங்கள் ,
கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

இவர்களின் தாக்குதலில் பலத்த இழப்பினை ,
போராளிகள் சந்தித்த வண்ணம் உள்ளனர் .

அதற்கு பதிலடி தாக்குதலாக ,போராளிகள் ரொக்கட் தாக்குதல்களை ,
அவ்வப்போது நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் ஆத்திரமுற்ற துருக்கிய படைகள் வலிந்து தாக்குதல்களை நடத்திவண்ணம்,
உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது