இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் மோதல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது ,இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்க போகிறது என ஹிஸ்புல்லா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது .

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா மிரட்டல்

.சிரியாவில் இஸ்லாமிய ஜிஹாதின் அல்-குத்ஸ் படையணியின் மூத்த உறுப்பினர் ஒருவர்
படுகொலை செய்யப்பட்டதை லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

இவரது படுகொலைக்கு தகுந்த விலையை இஸ்ரேல் பெற்று கொள்ளும் என ,
ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது .

அத்துமீறும் இஸ்ரேல் வலிந்து தாக்குதல்

தமது நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்த என கூறியவாறு ,
இஸ்ரேல் முக்கிய அரேபிய நாடுகளின் தலைவர்களை வலிந்து போட்டு தள்ளிய வண்ணம் உள்ளது .

இவ்வாறு இதன் நீட்சி ,நீடிக்கும் என்றால், இஸ்ரேல் மிக பெரும் விலையை
சந்திக்கும் என்கின்ற ஹிஸ்புல்லா கூற்று மெய்யாகி விடும் ,
நிலை தோன்றலாம் என எதிர் பார்க்க படுகிறது .