இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை

இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை
Spread the love

இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை

பலஸ்தீன் மேற்கு காய் பகுதி ரமல்லாவில் உள்ள நப்லஸ் என்ற இடத்தில் ,
இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,
மூன்று பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் .

அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் காரணமாக ,
ஜெனின் நகரத்தை விட்டு வெளியேறிய இஸ்ரேல் ,
மீளவும் அதே பகுதியில் ,பிறிதொரு கிராமம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் ,வன்முறை தாக்குதல்களை கட்டுப்படுத்துவது யார் என்பதே கேள்வியாக உள்ளது .