இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனத்தில் பதட்டம்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனத்தில் பதட்டம்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனத்தில் பதட்டம்

பலஸ்தீனம் இஸ்ரேல் எல்லையோரத்தில் ,இஸ்ரேலிய முன்னணி தாக்குதல் உலங்கு வானூர்தி,ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

இந்த உலங்குவானூர்தி ,பலஸ்தீன ஆதரவு போராளி குழுக்களினால்,
சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஆனால் இஸ்ரேல் இராணுவமோ ,உலங்கு வானூர்தி ,
இயந்திர கோளாறு காரணமாக ,வீழ்ந்து நொறுங்கியது எனவும் ,
அவ்வேளை அதில் பயணித்த விமானி
உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது .