இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா
Spread the love

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

தெற்கு லெபனான் பகுதி மேலாக பறந்த இஸ்ரேலிய ஆளில்லா உளவு
விமானத்தை ,தாம் சுட்டு வீழ்த்தியதாக ,
ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது .

ஹிஸ்புல்லா கட்டு பாட்டு பகுதியான ஜிப்கின் அருகே பறந்து ,
இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

தமது விமானங்களை சுட்டு வீழ்த்த முடியாதவை என இஸ்ரேல் இராணுவம்,
தெரிவித்து வரும் நிலையில் ,எம்மாலும் அதனை வீழ்த்த முடியும் என்பதை போல,ஹிஸ்புல்லா போராளிகள் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

வீழ்ந்த விமானத்தின் காட்சிகளை காண்பித்து இஸ்ரேலுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன .


இஸ்ரேல் மீது எவ்வேளையும் போராளிகள் அமைப்பினர், தாக்குதலை நடத்தலாம் என எதிர் பார்க்கும் இஸ்ரேல் ,அவர்களின் நகர்வுகளை உன்னிப்பாக கண்காணித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறான கண்காணிப்பை மேற்கொண்ட பொழுதே ,
விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .இதன் மூலம் இந்த பகுதியில் ,
இவர்கள் நடமாட்டம் அதிக காணப்படுகிறது என்பதை இஸ்ரேல் தெரிந்திருக்கும் .

எவ்வகையான ஆயுதத்தை பயன் படுத்தி விமானம் சுட்டு வீழ்த்த
பட்டு இருக்கும் என்பதும்,விமானம் வீழ்வதற்கு முன்பு பதிவாகி இருக்கும் .

அப்படி என்றால் விரைவில் ,இதே பகுதிக்களை இலக்கு வைத்து,
இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்கலாம் .
அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் போராளிகள் பதிலடி கொடுப்பார்களா ..?

வழமையாக எமது விமானம் இயந்திர கோளாறு காரணமாக,
வீழ்ந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை .