இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா பகுதியில் இருந்து 34ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த வாரம் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி மீது இஸ்ரேலிய,பொலிசார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து,
வியாழன் அன்று லெபனானில் இருந்து 34க்கும் மேற்பட்ட ,
ராக்கெட்டுகள் ஹமாஸ் ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

இந்த ரொக்கட் தாக்குதலை அடுத்து ,பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு ,அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டார்,
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது .

லெபனானில் இருந்து மிகப்பெரிய ராக்கெட் தாக்குதல் 2006 க்குப் பிறகு, இஸ்ரேல் தற்போது சந்தித்துள்ளது .

இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்

எங்களை சோதிக்க வேண்டாம், எங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க ,
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ,எடுப்போம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது

லெபனானில் இருந்து 34 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 25 ஏவுகணைகளை ,அயர்ன் டோம் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு தடுத்து நிறுத்தியதாக ,இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஒருவருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது .

இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால் ,ஹிஸ்புல்லா ,காமாஸ் ,ஜிகாத் இணைந்து கூட்டாகதாக்குதலை நடத்த தயாராகி வருகின்றனர் .

ஈரானின் இரண்டு இராணுவ முக்கிய தளபதிகள் படுகொலைக்கு ,
இஸ்ரேல் அதற்கான விலையை அறுவடையை செய்யும் என ஈரான் தெரிவித்து
48 மணித்தியாலத்தில் ,இந்த ரொக்கட் தாக்குதல்
நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .