இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி

இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி

இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி

இஸ்ரேல் நாட்டில் ஆளும் நெதன்யாகு மேற்கொண்ட
நீதி கொள்கை சீர் திருத்தும் காரணமாக, மக்கள் கொதித்து ,
அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

வியாழனன்று ஜெருசலேமில் பல்லாயிரக்கணக்கான ,
இஸ்ரேலிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களில் பெரும்பகுதியை பறிக்கும் தீவிர வாத கொள்கையாக மக்கள் கருதுவதால் ,
தொடர்ந்து நெதன்யாகுவின் கடும் போக்கிற்கு எதிராக
மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்தி,
திசை திருப்பும் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட பொழுதும் ,
அது கடந்து மக்கள், நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டத்தை
நடத்திய வண்ணம் உள்ளனர் .