இஸ்ரேல் இரு விமான தளங்கள் மீது தாக்குதல் |airport attcak|

இஸ்ரேல் இரு விமான தளங்கள் மீது தாக்குதல் |airport attcak|
Spread the love

இஸ்ரேல் இரு விமான தளங்கள் மீது தாக்குதல் |airport attcak|

இஸ்ரேல் இரு விமான தளங்களை இலக்கு வைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளதாவும் ,பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சர்வதேச முக்கிய ஊடகங்கள் சில இந்த கருத்தை வெளியிட்டு வருகின்றனர் .
ஆனால் அது தொடர்பான இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து ,
உதோயோக பூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை .

தாக்குதலை நடத்துபவர்கள் இதனை உறுதி ப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .

வீடியோ