இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்
Spread the love

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்

உலக செய்திகள் |பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில்
ஆறு பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .

பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து தொடராக இஸ்ரேல் இராணுவம் ,
அடக்குமுறை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளதும் ,

அங்கும் இடம் பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித உரிமை மீறல்,
மற்றும் இனப்படுகொலைக்கு இதுவரை ஐநா மன்றம் எவ்வித நடவடிக்கையும்
மேகொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .