இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக்கரை ,ஜோர்டான் பள்ளத்தாக்கில் ,
தங்கி நின்ற இஸ்ரேல் இராணுவத்தினர் மீது திடீர்,
துப்பாக்கி சூட்டு நடத்த பட்டுள்ளது .

இந்த சூட்டு தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் ,
தாக்குதலை நடத்திய பலஸ்தீன போராளி குழு நபர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .

இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்

இஸ்ரேல் இராணுவத்தினர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில்,
ஈடுபட்டு கொண்டிருந்தனர் ,அப்பொழுது அங்கு ஓய்வு நிலையில் ,
தரித்து நின்ற இராணுவத்தினரை இலக்கு வைத்து ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குறித்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில்,
இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை