இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இஸ்ரேல் லெபனான் எல்லையோரமாக உள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

தாம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு பலத்த ஆள் ஆயுத இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது என்கிறது ஹிஸ்புல்லா

ஆனால் இஸ்ரேல் இராணுவம் தமது தரப்பில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை

full video