இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு
Spread the love

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இஸ்ரேல் இராணுவத்தினரால் கான் யூனிஸ் பகுதியில் நடத்த பட்ட முன்னேற்ற நடவடிக்கையின் பொழுது ஹமாஸ் விடுதலை போராளிகள் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

ஏவுகணைகள் வெடிக்க வைக்க தயாராக இருந்த நிலையில் அவை மீட்க பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .

ஆனால் ஏனைய ஆயுதங்கள் இஸ்ரேல் இராணுவமே வைத்து விட்டு அதனை ஹமாஸ் போராளிகள் ஆயுதங்கள் என பரப்புரை புரிகிறது .

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இலங்கை இராணுவ பணியில் பரப்புரைகளை இஸ்ரேல் ஆம்பித்துள்ளது .

அடித்து களைத்த ஹமாஸும் அடிவாங்கி நொந்து போன இஸ்ரேல் வேறு வழியின்றி ,இப்பொழுது இவ்விதம் புதிய பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது .

வரலாற்று படு தோல்வியை தழுவிய நிலையில் சோர்வடைந்து காணப்படும் இஸ்ரேல் உளவியலை மேலும் ஹமாஸ் சிதைத்து வருகிறது .

அதன் எதிரொலிகள் இந்த பரப்புரையின் அயோக்கிய தனம் என்பதை கோடிட்டு காண்பிக்கிறது .