இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
Spread the love

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .

காயமடைந்த மூன்று சியோனிச குடியேற்றவாசிகளில் ஒருவரின் நிலை ,
கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சூட்டு தாக்குதலை நடத்திய 27 வயதான பாலஸ்தீனியர்சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்


உயிர் நீர்த்த துப்பாக்கிதாரி ,வடக்கு மேற்குக் கரையில் உள்ள ,
ஜெனின் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ,
பாலஸ்தீனியர் என அடையாளம் காணப்பட்டார்.

கடந்த தினம மேற்கு கரை பகுதியில் ஜிகாத் தலைவர் உள்ளிட்ட ,
ஏழுபேர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்ய பட்ட ,
24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலாக பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம் வெடித்த போர்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
ஜிகாத் தலைவர் கைது