இஸ்ரேலில் திடீர் தாக்குதல் பல இராணுவம் பலி

இஸ்ரேலில் திடீர் தாக்குதல் பல இராணுவம் பலி
Spread the love

இஸ்ரேலில் திடீர் தாக்குதல் பல இராணுவம் பலி ,

இஸ்ரேல் எகிப்து எல்லையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதல்களில்
இஸ்ரேலிய படைடயினருக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .

முதன் முதலாக இஸ்ரேல் எகிப்து எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ,
மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் எகிப்திய சிப்பாய் ஒருவரும் பலியாகியுள்ளார் .

வேகமாக வந்த வாகனத்தை மறித்து துரத்திய பொழுது ,
வாகனத்தில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்
இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .

read more the videeo