இஸ்ரேலின் பொம்மை ஐநா ஈரான் போட்டு தாக்கு

இஸ்ரேலின் பொம்மை ஐநா ஈரான் போட்டு தாக்கு

இஸ்ரேலின் பொம்மை ஐநா ஈரான் போட்டு தாக்கு

ஐக்கிய நாடுகள் சபை என்பது இஸ்ரேலின் ஒரு பொம்மை என்ற தொனியில்
ஈரான் ஐநா பேச்சாளர் கருத்துரைத்துள்ளார் .

இஸ்ரேல் பால்ஸ்தீனத்தில் புரிந்து வரும் மனித உரிமை மீறல்,
மற்றும் ,மனித படுகொலைகளை
கண்டு கொள்ள மறுத்து மவுனமாக இருந்து வருவதே ,
தொடர்ந்து இஸ்ரேல் ,அப்பாவி மக்களை கொன்று குவித்து வர
காரணமாக அமந்துள்ளது என்கிறது .

நாடுகளை பாதுகாக்க உருவாக்க பட்ட ஐக்கிய நாடு எனும் பொது சபை ,
வல்லாதிக்க நாடுகளின் வால்பிடியாகியுள்ளது ,
பொம்மையாக செயல்படுவதான தொனியில் ,ஐநாவின் ஈரான்
வதிவிட பிரதிநிதி சீற்றமுடன் தெரிவித்துள்ளார் .

இஸ்ரேலின் பொம்மை ஐநா ஈரான் போட்டு தாக்கு

உக்ரைனில் ஒருவருட போரில் ரஷ்ய புரிந்த இன படுகொலை என ,
வழக்கு தொடர முடிந்த அமெரிக்கா ,மேற்குலகம் ,இலங்கையில்
நடந்த தமிழ் இன படுகொலை ,பாலஸ்தீனத்தில் நடந்து வரும்

னப் படுகொலை என்பனவற்றுக்கு, இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது ,காலத்தை கடத்தி சென்று குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது .

ஐநா ஒரு பொம்மை தான் என்பதாக ,வலி தாங்கிய ,பாதிக்க பட்ட
மக்கள், கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .