இலங்கை வருகின்றது சர்ச்சைக்குரிய சீன கப்பல்

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி
Spread the love

இலங்கை வருகின்றது சர்ச்சைக்குரிய சீன கப்பல்

சீனாவின் “ஷி யான் 6” என்ற ஆராய்ச்சிக் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்றைய தினம் வருகைத் தர வெளிவிவகார அமைச்சு திடீரென இன்று அனுமதி வழங்கியுள்ளது.