இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
Spread the love

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்திய கடலோர காவல் படையினர் இன்றைய தினம் (24) அதிகாலை கைது செய்துள்ளனர்.

அத்துடன் கடற்தொழிலாளர்கள் பயணித்த நான்கு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள், படகுகளுடன் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில் மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைக்கு கடல்

அட்டை மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் ஆகியவற்றை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மண்டபம் பகுதியை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டன