
இலங்கையை விட்டு பசில் ஓடுவர் விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையில் இடம் பெறும் தேர்தல் முடிவுற்றதும் ,அதில் பலத்த தோல்வியை தழுவி ,பசில் ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓடுவார் என விமல் வீசிவன்சா அறிவித்துள்ளார் .
மக்களினால் ஊழல் அரசு என தெரிவித்து ராஜபக்ச ஆட்சியை விரட்டியடித்தனர் .
அவ்வாறான நிலையில் இப்பொழுது இடம்பெறும் தேர்தல் ,
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றுக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாக உருமாற்றம் பெற்றுள்ளது .
அதனை கருத்தில் வைத்தே விமல் வீரவன்சா இவ்வாறு தெரிவித்துள்ளார் .