என்னை புலிகள் கொல்ல முயற்சி -சுமந்திரனால் நீடிக்கும் புலிகள் தடை

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் முற்று முழுதாக துடைத்து அழிக்க பட்டு இலங்கை ஒன்று பட்ட இலங்கை அரச பயங்கரவாத அடக்குமுறை அரசின் இறுக்கமான பாதுகாப்பு வலயத்திற்குள் வைக்க பட்டுள்ளது .

இலங்கை உளவுத்துறை

எறும்பு அசைந்தாலும் அது இலங்கை இராணுவத்திற்கு தெரிந்து விடும் ,அவ்விதமான புலனாய்வு கட்டமைப்பை சிங்கள அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது

சுமந்திரன் துரோகம்

,இவ்வாறான நிலையில் தமிழர் ,விடுதலைக்கு போராடுவதாக கூறி கொள்ளும் கூட்டமைப்பும்,அதன் சுமந்திரனும் தன்னை புலிகள் இப்பொழுது கொலை செய்த்திட முயற்சிகள் மேற்கொள்கின்றனர் ,

அவர்களினால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ள நிலையில் ,பிரிட்டனில் புலிகள் தடைக்கு எதிராக இவரே சிங்கள சாட்சியாக மாறி தமிழனத்திற்கு துரோகியாகி உளளார்

இவரரைத்தான் , தொடர்ந்து தமிழர் தேசம் தமிழர்களின் விடுதலைக்கு போராடும் மூத்த குடியாக பார்த்துக்கொள்கிறது

,இதே சுமந்திரன் தான் ,கோத்தபாயாவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக உளளார் ,


சிங்களத்திற்கு கூலிக்கு மாரடிக்கும் சுமந்திரன் தமிழர்களுக்கும் ,தமிழர் தேசிய விடுதலைக்கும் எவ்விதம் துணை நிற்பார் என்பதை தமிழர் தேசம் புரிந்து கொள்ள வேண்டும் ,

பிரிட்டனில் புலிகள் தடை

பிரிட்டனில் புலிகள் தடையில் இணைக்க பட்டுள்ள சுமந்திரன் குற்ற சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை நாரதர் சுமந்திரன் எவ்வித கருத்தையும் தெரிவிக்காது ,சிங்கள அரசுக்கு சேவகம் செய்யும் நிலை நீடித்து செல்கிறது

தான் ஐந்து வயது முதல் சிங்கள பால்குடித்து வளர்ந்தவன் எஎன்கின்ற விசுவாசத்தை ,தமிழர்களை கொன்று ,ஏப்பம் இட்ட

மகிந்தா ,கோட்டாவுக்கு சார்பாக நடந்து கொள்வதையும் ,அவர்களே எனது எயமானார்கள் என நடந்து கொள்வதையும் மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

சுமந்திரன் மீதான தமிழர் கொதிப்பு நிலை

அவுஸ்ரேலியாவில் சுமந்திரன் மீது தமிழர்கள் தொடுத்த கூழ்முட்டை அடியும் ,லண்டனில் தமிழர் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து

தப்பி ஓடியதன் விளைவு ,என்ன புலிகள் கொலை செய்யும் பட்டியலில் வைத்துள்ளனர் என்ற நிலைக்கு சுமந்திரன் சென்றுள்ளார்

கூட்டமைப்பில் உள்ளவர்களும் சுமந்திரனுக்கு காவடி தூக்கும் நிலை தொடர்வதையும் காணமுடிகிறது ,


உலக தமிழர்கள் சுமந்திரனுக்கும் ,அவருக்கு காவடி தூக்கும் எம்பிகளுக்கு எதிராக திரும்ப வேண்டிய நேரம் இது

எம் தமிழ் கேள்விகளுக்கு பதில் இன்றி சிங்கள மடிக்குள் பதுங்கி கொண்டுள்ள இவர்களுக்கு மக்கள் ஜனநாயகத்தின் வாயிலாக

தகுந்த பதிலடியை தர வேண்டும் ,தருவார்கள் என்பதே இன்றைய தமிழர் தம் மன நிலையாக உள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply