
இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான பத்து மாதத்தில் 435 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்கின்ற ,அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்த படு கொலையில் சுமார் 36 துப்பாக்கி சூட்டு சம்பவங்களாக பதிவாகியுள்ளது .
அதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சிகர தகவல் .
இலங்கையை , ராஜபக்ச ஆட்சியில் ,மக்களை மிரட்டும் படு கொலைகளாக இவை காணப்பட்டுள்ளது .
இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை
கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகளினால் , பல மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றன .
இவ்வாறான தகவல்கள் வெளியாகிய நிலையில் ,இந்த புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது புதிய நூதன முறையில், நீர் நிலைகளில் இருந்து ,மனித சடலங்கள் நாள் தோறும் மீட்க பட்டு வருகின்றன .
இவ்வாறான கொலைகளினால், இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருவது வீழ்ச்சியடைந்துள்ளது .
இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்கின்ற நிலையில் ,உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- 200 மில்லியன் பணத்தை திருப்பி தாருங்கள் கெஞ்சும் பங்களாதேஸ்
- இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன் - பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
- பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
- ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
- சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
- ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை
- அவுஸ்ரேலியாவில் எரிந்து அழிந்த புத்த கோயில்
- பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்
- இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு