இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி
இதனை SHARE பண்ணுங்க

இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரியாக வலம் வந்துள்ள பிரியமாலி,தற்போது சிக்கியுள்ளார் .

இவர் இதுவரை மூன்று பில்லியன் இலங்கை ரூபாய்கள் வரை ,மோசடி செய்துள்ளதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .

தற்போது முஸ்லீம் அரசியல்வாதி அசாத் அலியு தானும் எட்டு கோடிக்கு மேலாக இவரிடம் பணத்தை வழங்கி மோசம் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

.இலங்கையின் மிக பெரும் கொள்ளைக்காரி பிரியமாலி

மகிந்த ராஜபக்ச ஆதரவுடன் இவர் மிக பெரும் பணமோசடியில் ,ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

இலங்கையின் அதி உயர் வர்த்தக மையத்தில் , காரியாலயம் அமைத்து ,பண கொள்ளையை பிரியமாலி நடத்தி வந்துள்ளார் .

காவல்துறையினரால் கைது செய்யபட்டு செயல் பட்ட இவர் அரசியல் பின்புல ஆதரவுடன் செயல் பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .

ஆவணங்கள் இன்றி பணத்தினை செலுத்திய பலர்,ஏதும் செய்திட முடியா நிலையில் உள்ளதாக திடுக்கிடும் பேச்சுக்கள் கசிகின்றன .

இந்தியவில் ஒரு பூலன் தேவி ,இலங்கையில் ஒரு பிரியாமாலி என களம் மாறியுள்ளது .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply