இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா

இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா
Spread the love

இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா

இலங்கை விமானப்படை (SLAF) சீனாவிடமிருந்து இரண்டு அதிநவீன Harbin Y-12-IV விமானங்களைப் பெற்றுள்ளது.

குறித்த இரண்டு விமானங்களும் இரத்மலானை விமானப்படை தளத்தில் வைத்து இலங்கை விமானப் படையிடம்உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட து .

யுத்தம் இல்லா வேளையில் போர் விமானங்களை வாங்கி குவித்து மோசடியில் இலங்கை ஈடுபடுகிறது என்பது விடயம் அறிந்த வட்டாரங்கள் கருத்தாக உள்ளது .

வீடியோ