இராணுவ தளபதிகளுடன் ஜெலன்ஸி திடீர் சந்திப்பு

இராணுவ தளபதிகளுடன் ஜெலன்ஸி திடீர் சந்திப்பு
Spread the love

இராணுவ தளபதிகளுடன் ஜெலன்ஸி திடீர் சந்திப்பு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி அவர்கள் தமது முக்கிய இராணுவ தளபதிகளுடன் ,திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் .

எதிரிகளின் முன்னேற்றம் மற்றும் அதனால் ஏற்படும் பின்னடைவுகள் ,
மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப் பட்டுள்ளது .

மேலும் உக்ரைன் நடத்த போகும் தாக்கல் திட்டங்கள் ,ரஷ்யா வான்தளம் மீது நடத்த பட்ட தாக்குதல் ,
அதன் இழப்பு ,வெற்றி கொண்ட விதம் என்பன தொடர்பாக ஆராய பட்டுள்ளது .இராணுவ தளபதிகளுடன் ஜெலன்ஸி திடீர் சந்திப்பு

கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் பல்வேறு முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ,
ரஷ்யா வான்வழி மற்றும் ஏவுகணைகள் மூலம் சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது .

52 தடவைகள் வான்வெளி ஊடான தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .