இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

மியன்மாரில் ஆளும் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களினால் மக்கள் குடியிருப்பு பகுதியை இலக்கு வைத்து வான்வழி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பல டசின் மக்கள் கை ,கால்கள் ,இழந்த நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டுள்ள காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை கதற வைத்துள்ளது .

மக்களின் அழு குரல்கள் எங்கும் ஒலித்த வண்ணம் காண படுகிறது ,
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு ,
உலக நாடுகள் பல கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .