இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா

இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா

இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா

பால்டிக் பகுதியைக் அது மீறி நுழைந்த
பிரான்ஸ், ஜெர்மன் விமானங்கள் இடைமறித்து, ரஷ்யா
போர் விமானங்கள் துரத்தி சென்றதால் வானில் பதட்டம் நிலவியது .

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று,
பால்டிக் கடலில் ஒரு ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு ரோந்து விமானத்தை,
இடைமறிக்க Su-27 போர் விமானத்தை துரத்தியதாகவும், தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்டு விமானங்களை துரத்திய ரஷ்யா

நாட்டின் எல்லையை நோக்கி நகர்வதைக் கண்டறிந்த,
இரண்டு விமானங்களும் ஜெர்மன் ரோந்து விமானம் ,
மற்றும் பிரெஞ்சு கடற்படை எதிர்ப்பு நீர்மூழ்கிக் கப்பல் ரோந்து விமானம்
ஆகியவை துரத்த பட்டுள்ளன ,

இது மிக பெறும் அத்துமீறல் நிகழ்வாக ரஷ்யா தெரிவித்துள்ளது ,
ரஸ்யாவுக்குள் ஊடுருவி உளவு பார்க்க முனைந்த ,
விமானங்களையே ரஷ்ய படைகள் துரத்தியதாக
தெரிவித்துள்ளது .

எனினும் இரு நாட்டு விமானங்களும் பாதுகாப்பாக சேதங்கள் இன்றி
தப்பித்து சென்றுள்ளன .