
இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (14) மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
- உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்
- வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
- 2 20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
- பிரபஞ்ச அழகி துறவியாக இலங்கைக்கு விஜயம்
- புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து
- ரயிலுடன் மோதியது சுற்றுலா பஸ்
- முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
- பிள்ளை பெற்ற தலைவர் மகள் துவாரகா
- 7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ
- வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு