இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை

இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
Spread the love

இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை

ஜம்மு காஸ்மீர் பகுதியில் போராளி குழுக்கள் நடத்திய பதுங்கி தாக்குதலில் ,
இந்தியா இராணுவத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .

கேணல் ,மேயர் ,சுப்ரிண்டன் தரத்திலான அதிகாரிகளே இவ்வாறு பலியாகியுள்ளனர் .

போராளி குழுக்கள் மீது அடக்குமுறை அடடூழிய தாக்குதல்களை ,
இந்தியா இராணுவம் தொடராக நடத்தி வருகிறது .

அதற்கு வஞ்சம் தீர்க்கும் தாக்குதலை வெற்றிகரமாக ,
போராளி குழுக்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தமது தாய் மண்ணுக்கு தமது இன்னுயிர்களை,
ஈகம் செய்த இராணுவத்தினருக்கு ,பூரண மரியாதை செலுத்த பட்டு வருகிறது