
இந்தியா இராணுவத்திடம் 37 போராளிகள் சரண்
இந்தியா மணிப்பூர் பகுதியில் தமது விடுதலை கோரி போராடி வரும்
போராளி குழுக்களைச் சேர்ந்த 37 கிளர்ச்சி புலிகள் சரணடைந்துள்ளனர்
மணிப்பூரின் இம்பாலில் முதலமைச்சர் என் பிரேன் சிங்கிடம் ,
ஆயுதங்களைக் கொடுத்து தமது சரணடைதலை அறிவித்தனர் .
சின் குகி விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களே
இவ்வாறு சரண் அடைந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .
இவை இலங்கையில் இந்தியா இராணுவத்திடம் ,புலிகள் ஆயுத ஒப்படைப்பு
நடத்த பட்ட சம்பவத்தை காண்பிக்கிறது .
சரண் அடைந்த அனைவருக்கும் ,பொது மன்னிப்பு அளிக்க பட்டு ,
மக்கள் இயல்பு வாழ்வில் இணைக்க படுவார்களா ..?
அவர்கள் யாவரும் உயிரோடு வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்க
படுமா..? என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .