இந்தியாவில் தேர்தலில் கலவரம் 9 பேர் பலி பலர் காயம்

இந்தியாவில் தேர்தலில்க் க்ளாவரம் 9 பேர் பலி பலர் காயம்
Spread the love

இந்தியாவில் தேர்தலில் கலவரம் 9 பேர் பலி பலர் காயம்

இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் ,
உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி ,
9 பேர் பலியாகியுள்ளனர் .

மேற்கு வங்க மாநிலத்தில் ,
மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை,
நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் இருந்து தேர்தல் தொடர்பான,
வன்முறையில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

வன்முறை மோதல்களில் பலர் காயப்பட்டுள்ளனர் .
தவிர, குறைந்தது இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள்,
சேதமாக பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .