இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் ஐ எஸ் மிரட்டல்

இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் ஐ எஸ் மிரட்டல்

இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் ஐ எஸ் மிரட்டல்

இந்தியாவின் முக்கிய பகுதிகளில் ,பழிவாங்கும்
தாக்குதலை நடத்துவம் என ஐஸ் எஸ் தீவிரவாத அமைப்பு
தெரிவித்துள்ளது .

இந்தியா இராணுவத்தால் தமது உறுப்பினரான Atiq Ahmed அடிக் அகமட்
படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடி தாக்குதலை ,
விரைவில் நடத்துவோம் என அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது .

சமீப காலங்களுக்கு முன்னதாக இந்த அமைப்பில் தொடர்பில் இருந்த,
பலரை இந்தியா உளவுத்துறை வேட்டையாடி இருந்தது .

அதனால் மிக பெரும் மனித பேரழிவு தடுக்க பட்டது .
மீளவும் முசுலீம்கள் நோன்பு நாளில்
இந்த அமைப்பினர் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளது
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .