இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்
Spread the love

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| சாதம்,இட்லி,தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட்

ரெம்ப நாள் இது தெரியாம போச்சேன்னு நினைப்பீங்க| கவலை வேண்டாம் ,சாதம்,இட்லி,தோசை எல்லாத்துக்கும் செம டேஸ்ட் இந்த பாவற்காய் பொடி

பாவற்காய் பொடி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாமா வாங்க

பாவற்காய் பொடி எய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வெறும் ஐந்தே நிமிடத்தில் செஞ்சு அசத்தலாம் வாங்க ,செய்முறைக்குள் போகலாம் .

வேர்க்கடலை ,( கச்சான் ) வறுமிளகாய் ( செத்தல் மிளகாய் ) பாவற்காய் ,பொடியாக வெட்டி ,இதை அடுப்பில சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி வறுத்தெடுங்க .

நன்றாக வறுபட்டதும் பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுத்து பிறிம்பாக வைத்திடுங்க .
அப்புறம் பாகற்காய் போட்டு நன்றாக வதக்கி எடுங்க .

நன்றாக வதங்கியதும் ,புளி போட்டு வதக்கிடுங்க ,அதுக்கு அப்புறம் அடுப்பை நிறுத்தி எடுத்து வைத்திடுங்க .

சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .


அவ்வளவு தாங்க ,இதை பொதியில் அடைத்து வைத்திடுங்க .
தேவையான நேரம் இதனை எடுத்து ,இதுகூட தாளித்து போட்டு சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் மக்களே.